Showing posts with label Karthi In Komban Teaser. Show all posts
Showing posts with label Karthi In Komban Teaser. Show all posts
Thursday, January 15, 2015
Karthi In Komban - First Look Trailer | Karthi, Lakshmi Menon
பருத்திவீரன் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி கிராமத்து இளைஞனாக நடித்திருக்கும் திரைப்படம் கொம்பன். இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சசிகுமாரை வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கியவர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக இப்படத்தின் பஸ்ட் லுக் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார்த்தி கரடு முரடான கிராமத்து இளைஞனாக வலம் வருகிறார்.
இப்படத்தின் டிரைலர் இதோ உங்கள் பார்வைக்கு:-